கீழக்கரை தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் & பேச்சு பயறிச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 23-6-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அசயீம் அவர்கள் “தர்மம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடந்த 25-6-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் பதுரு சமான் அவர்கள் மறுமையின் திகில் பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் அன்ற தினம் மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.