கிழக்கரை தெற்கு தெரு கிளையில் பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 12-3-2010 அன்று  பேச்சு பயிற்சி  வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர்:- முஜீப், நவ்பீன், ஹபீல்தீன் ஆகியோர் தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் சிறுவர்கள் பேசிய தலைப்புகளில் சகோதரர் :- ஜலீல் ஹுசைன் அவர்கள் இறுதியாக விளக்கமளித்தார்கள்.