கல்லிடைக் குறிச்சியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சியில் கடந்த 29-5-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் செய்யது அலி, மசூத் யூசுபி மற்றும் மாநிலப் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.