லெப்பைகுடிகாட்டில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த ஞாயிறு கிழைமை 29/8/2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு கிளை TNTJ மாணவர் அணி சார்பாக மாணவர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதில் சுமார் 100கும் மேறபட மாணவகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.