லெப்பைகுடிகாடு கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 1,09,610 மதிப்பிற்கு 544 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.