லால்பேட்டையில் ரூபாய் 160243 மதி்ப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 1,60,243  மதிப்பிற்கு 800 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.