லால்பேட்டையில் ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பத்திரெண்டாயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

lalpetfithra-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 1,52,700 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க பணம் 800 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.