லால்பேட்டையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.

சகோதரர் எம். எஸ், அபு பக்ர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்