லால்பேட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

lalpeteidpraymenlalpeteidprayladiesதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.