லப்பைக்குடிக்காடு கிளையில் ரூபாய் 4,752 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 29-07-11 (வெள்ளிக்கிழமை) மருத்துவ உதவியாக விழுப்புரத்தை சார்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய். 4,752.00 வழங்கப்பட்டது.