லட்சுமாங்குடி கிளையில் வட்டியில்லா கடனுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி கிளையில் கடந்த 24-2-11 அன்று வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழை சகோதரருக்கு கடனுதவி செய்யப்பட்டது.