ரெத்தினகோட்டை கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினகோட்டை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 12900 மதிப்பிற்கு 28 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.