ரெட்ஹீல்ஸ் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹீல்ஸ் கிளையில்  இந்த ஆண்டு ரூபாய் 33000 மதிப்பிற்கு 170 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.