ரூம் தஃவா – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 20/12/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.