ராயபுரம் கிளையில் ரூபாய் 12500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ராயபுரம் கிளையில் கடந்த 24-5-2011 அன்று தீ விபத்தில் கணவனை இழந்த பெண்ணிற்கு நிதியுதவியாக ரூபாய் 12500 வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 20-5-2011 அன்று 3 யுனிட் இரத்தமும் கடந்த 23-5-2011 அன்று 1 யுனிட் இரத்தமும் அவசர இரத்த தான உதவியாக தானம் செய்யப்பட்டது.