ராயபுரம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ராயபுரம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 30400  மதிப்பிற்கு 200 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.