ராமேஸ்வரம் கிளையில் நம்புராஜன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த் 08.03.2010 அன்று ராமேஸ்வரம் சேகர் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் நம்புராஜன் அவர்களுக்கு இஸ்லாத்தை பற்றிய தவறான சந்தேகங்களை போக்குவதற்காகவும், தூய இஸ்லாத்தை தெரிந்து கொள்வதற்காகவும் பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம குறுந்தகடுகள் வழங்கப்பட்டது.