ராமேஸ்வரத்தில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு ராமேஸ்வரம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிற்கு 60 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.