ராமநாதபுரம் நகர கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர கிளையில் கடந்த 15-7-2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ ஜெயலாணி அவர்கள் உரை நிகழ்த்தினார்

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சபர் மாதம் விளக்க நோட்டிஸ் விநியோகம் செயப்பட்டது