ராதாபுரம் கிளையில் வீடு வீடாக சென்று தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 26 – 07 – 2011 அன்று வீடு வீடாக ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்