ராதாபுரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட ராதாபுரம் கிளையில் கடந்த 05 – 05 – 2011 அன்று ஹசன்பூரில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.