ராதாபுரம் கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளை சார்பாக கடந்த 01 – 07 -2011 பிறசமய சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.