ராதாபுரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 22 – 07 – 2011 அன்று அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சபுதின் அவர்கள் சமுதாய சீர்திருத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்