ராஜாகம்பிரம் கிளையில் ரூபாய் 20080 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் ராஜாகம்பிரம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 30080 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.