ராஜாகம்பிரம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் ராஜாகம்பிரம் கிளையில் கடந்த 7-7-2011 அன்று இரத்த தான விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.