ராஜபாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் கிளையில் கடந்த 13-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்இர்ஷாத் பெண்கள் கல்லூரி ஆசிரியர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.