ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் ரூபாய் 86 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 86030 மதிப்பிற்கு 550 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.