ராஜகிரி-பண்டாரவடையில் 20 மாடுகள் கூட்டுக் குர்பானி

Picture 020தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி பண்டாரவடையில் 20 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.