ராஜகிரியில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி கிளை சார்பாக கடந்த 05.05.10 புதன்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.