ராஜகம்பீரம் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிளையில் கடந்த 9-7-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.