ராஜகம்பீரத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தில் கடந்த 27-2-11 அன்று மவ்லூதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுல்தான் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.