ரஹ்மான் பேட்டையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மான் பேட்டையில் கடந்த 27-2-11 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்கு குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மேலும் மசுத் யூசுஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.