ரஹ்மத் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகரில் கடந்த 29-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.