ரஹ்மத் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகரில் கடந்த 20-2-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.