ரமளான் சஹர் நேர சிறப்பு விளம்பர பேணர் – பரங்கிப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையில் கடந்த 25-7-2011 அன்று ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்த விளம்பர பேணர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.