மோடிக்கு செருப்படி: ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் ஆக்ரோஷம்- இமயம் , தமிழன் டிவியில்…

மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் மோடியை கைது செய்ய வழியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் நேரடி காட்சிகள்  நாளை (8-2-11) இன்ஷா அல்லாஹ் தமிழன் மற்றும் இமயம் டிவில் ஒளிரப்பாகும்.

தமிழன் டிவியில் இரவு 9மணிமுதல் 9.30 மணி வரை

இமயம் டிவியில் இரவு 10.30 மணிமுதல் 11மணி