மேல்பட்டாம்பாக்கதில் நடைபெற்ற தர்பியா முகாம்

03012010தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பாக்கத்தில் கடந்த 3-1-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள். ஏராளமானோர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.