மேலப்பாளையம் மூலன் அஹமது பிள்ளை தெருவில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்ல மாவட்டம் மேலப்பாளையம் மூலன் அஹமது பிள்ளை தெருவில் கடந்த 02.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.