மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் திருக்குர்ஆன் விளக்கவுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 23.05.2010 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது யூசுபி அவர்கள் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.