மேலப்பாளையம் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 16.07.2011 அன்று இப்ராகிம் ஷா தைக்கா தெருவில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் M. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும், M.S.சுலைமான் பிர்தௌசி அவர்களும் சிறப்புரையற்றினர்கள். இதில் எராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.