மேலப்பாளையம் கிளையில் திருக்குர்ஆன் விளக்கவுரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மானில் கடந்த 26.06.2011 அன்று திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது.

இதில் அப்பாஸ் அலி M.I.Sc அவர்கள் சிறப்புரையற்றினர்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.