மேலப்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 24.07.2011 (ஞாயிறு) அன்று எக்கின் பிள்ளை மேலத் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அல் – இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!!