மேலப்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 09.07.2011 அன்று மூலன் அஹமது பிள்ளை தெருவில் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அல்-இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்