மேலப்பாளையம் கிளையில் ”கற்பா? கல்லூரியா?” நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 25.05.2011 அன்று கற்பா? கல்லூரியா? என்ற தலைப்பில் 10000 நோட்டீஸ்கள் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டது .