மேலப்பாளையம் கிளையில் மூன்றே கால் லட்சம் மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை  மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 2700 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 3,33,640  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.