மேலப்பாளையம் கிளையில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதூர் ரஹ்மான் வளாகத்தில் கடந்த 29.05.2011 அன்று காது, மூக்கு, தொண்டை ( E.N.T ) மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். சுரேஷ்குமார் M.S.D.L.O (காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்) கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார்.

இதில் ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் என 100 – க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் !!!