மேலப்பாளையத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் கடந்த 20-2-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துன்  நாசிர் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.