மேலப்பாளையத்தில் மார்க்க பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் 22.07.2011 அன்று மேலப்பாளையம் சப்பாணி ஆலிம் கீழத் தெருவில் ஒவ்வொரு பகுதியிலும் நகர மாணவரணி சார்பாக மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சகோ. சுபைர் அவர்கள் உரையாற்றினார்கள். இதனை அதிகமான மக்கள் கேட்டு பயன்பெற்றனர் .