மேலப்பாளையத்தில் மாபெரும் தர்கா ஒழிப்பு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அத்தியடி கிளையில் கடந்த 11.06.2011 அன்று மாபெரும் தர்கா ஒழிப்பு பொதுக்கூட்டம் டைபெற்றது. இதில் M. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும், அப்துல் கரீம் M.I.Sc அவர்களும் சிறப்புரையற்றினர்கள். இதில் எராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்.