மேலப்பாளையத்தில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் 04.06.2011 (சனி) அன்று மேலப்பாளையம், ஹாமீம்புரம் 2 வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அல்-இர்ஷாத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!